Monday, August 30, 2010

ப்ளாஸ்டிக் கேன்வாஸ் பூ( Plastic Canvas Flower)

I learned from this my sister.

தேவையானவை

விரும்பிய வடிவில் ப்ளாஸ்டிக் கேன்வாஸ் ஷீட் -
விரும்பிய கலரில் வூல்லன் நூல்
பெரிய கன் ஊசி

செய்முறை

ஷீட்டில் முனையில் இருந்து மேலும் கீழுமாக கோர்த்து எடுக்கவும்.
கற்பனைகேற்ப்ப செய்யலாம்.
செய்வது ரொம்ப எளிது.
நிங்களும் செய்து பாருங்க.

13 comments:

Satya said...

nice one

Satya
http://www.superyummyrecipes.com

Anonymous said...

இது embroidery வொர்க் தானே ..சூப்பர் ஆ இருக்கு.எனக்கும் embroidery ரொம்ப பிடிக்கும் ..நன்றி

ஸாதிகா said...

விஜி,படத்தை மட்டும் போட்டுட்டு விளக்கம் ஒன்றுமே இல்லை??

vanathy said...

விஜி, கொஞ்சம் விளக்கமா சொன்னால் புரியும்.

ஜெய்லானி said...

சரி ..வேலை அவசரத்துல எஸ்கேப்பா .. பொருமையா வந்து விளக்கமா சொல்லுங்க

இமா க்றிஸ் said...

அரையும் குறையுமாகப் போட்டு இப்படி ஆவலைத் தூண்டி வைக்கிறீங்களே!! ;))

அது என்ன ப்ளாஸ்டிக் கான்வஸ் ஷீட்? அதன் விஷேட தன்மை என்ன? இன்னும் கேள்வி இருக்கு. கெதியா வந்து விளக்கம் சொல்லுங்க. மிச்சத்தைக் கேட்கிறேன்.

Vijiskitchencreations said...

வரிசயாக வந்து கேள்வி கேட்டதை நினைத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கேள்வியனையை தொடங்கியவர் ஸாதிகா அக்கா. அக்காவுக்கு நன்றி.
அடுத்து வானதி. நன்றிங்க
ஜெய் நிதானமா தான் போட்டேன், அது என்ன தெரியல்லை எல்லாம் சந்தேகமா கேட்காங்க , சரி விளக்கிடலாம்.


ரொம்ப சிம்பிள்ங்க.
நானே கத்துகுட்டி தாங்க.
இது தான் முதன் முதலில் கற்று கொண்டேன். போன முறை இந்தியா சென்று என் சிஸ்டரிம் அவசரமா அவசரமா கற்றுகொண்டது.

எல்லா டிசைனிலும் ப்ளாஸ்டிக் கேன்வாஸ் கிடைக்கிறது. நான் இந்த பூ வடிவில் 10 வாங்கினேன்.
அதில் ஸ்வெட்டர் செய்யும் நூல் அல்லது க்ரோஷா நூல் ஒரு சின்ன பந்து கிடைக்கிறது அது+ஊசி பெரிய துளை உள்ளது. அவ்வளவு தாங்க சின்ன குட்டிஸ் கூட செய்து அசத்துவாங்க.
முதலி ஷீட்டில் எந்து கார்னரில் வேண்டுமானலும் துடங்கலாம். ஷீட்டில் பின்புறத்தில் முதல் சதுரத்தில் இருந்து முன்பக்கம் கொண்டுவரவும், அடுத்து ஒருசதுரத்தில் மேல் மேல் ஷீட்டில் விட்டு பின் புறம் எடுக்கவேண்டும்,
புரிந்திருக்க புரியவில்லை என்றால் மீண்டும் கேளுங்கோ சொல்கிறேன்.
நன்றிங்க. எல்லாருக்கும்.நிறய்ய படங்கோளட லிங்க் விரைவில் போடுகிறேன். அதுவரைக்கும் வெயிட் ப்ளிஸ்.
கிருஷ்ன ஜெயந்திக்கு சீடை செய்து விட்டு வருகிறேன்.ஒ.கே வா.

இமா க்றிஸ் said...

டிசைன்ங்கறீங்க, கார்னர்ங்கறீங்க. புரியல, ஆனா கெஸ் பண்ணி வச்சிருக்கேன். ;)

பொறுமை.... பொறுமை.. பொறுமை இமா. ;)))

Vijiskitchencreations said...

எப்படி ப்ளாஸ்டிக் ஷிட்டில் நூல் விட்டு எடுக்கிறாங்க என்பது ரொம்ப சிம்பிள்.

உதாரணத்துக்கு இந்த லிங்கில் போய் பார்க்கலாம்.

நான் போட்டு இருப்பது என் சிஸ்டர் எனக்கு ஒரு 10 பூ போன்ற ஷேப்பில் ப்ளாஷ்டி ஷிட் குடுத்தாள். அதே வடிவத்தில் போடலாம் ரொம்ப சிம்பிள் என்று குடுத்து அதை நான் இப்ப தான் இந்த லிங்கில் போய் பார்த்து நான் செய்தது.

http://www.youtube.com/watch?v=wGHqFuzaGK0&feature=related

நிங்களும் ட்ரை செய்யுங்க.சிம்பிள்.

இமா க்றிஸ் said...

நான் நினைத்தேன். ;)
இதுதான் இப்போ ஸ்கூலில் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால் ப்ளாஸ்டிக் ஷீட்டில் இல்லை.

ப்ளாஸ்டிக் என்றால் ஓரம் பிரியாமல் இருக்கும் இல்லையா?

Vijiskitchencreations said...

ஆமாம் இமா. இங்கு எல்லா வீட்டிலும் டிஹு ரொம்ப ஈஸியா செய்கிறார்கள்.
இது ஆன்லைனில் கூட கிடைக்கிறது இமா ரொம்ப மலிவு விலை தான். கலர் கலரில் கூட கிடைக்கிறது.
வாவ் எவ்வள்வு கலெக்‌ஷன்ஸ் தெரியுமா,

நான் மேலும் லிங் அனுப்புகிறேன். டைம் கிடைக்கும் போது பாருங்க. நன்றி.

Vijiskitchencreations said...
This comment has been removed by the author.
Vijiskitchencreations said...

இமா இதில் போய் பாருங்க அசந்துடுவிங்க.

http://www.indusladies.com/forums/craft-and-crochet-works/43517-craft-works-plastic-canvas-work.html