Monday, April 4, 2011

Happy Ugadi

யூகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்.





6 comments:

athira said...

viji, உங்க குடும்பத்தினருக்கும் மற்றும் தெலுங்குப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

ரீவியில் பார்த்து தெரிந்துகொண்டேன். இதுவரை இப்படி ஒவ்வொரு மொழியினருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு இருக்கும் என தெரியாமல் இருந்திட்டேன்.

viji said...

Happy Ugadi to you and your family dear.
viji aunty

ஜெய்லானி said...

//athira said...

viji, உங்க குடும்பத்தினருக்கும் மற்றும் தெலுங்குப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.
அப்படியே ஒரு கொழுக்கட்டை படமும் போடிருக்கலாமே :-)))

Jaleela Kamal said...

//viji, உங்க குடும்பத்தினருக்கும் மற்றும் தெலுங்குப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.//'

viji நலமா எப்படி இருக்கீங்க
உங்கள் மெயிலுக்கு பதில் போட்டு இருக்கேன் பாருஙக்

Jaleela Kamal said...

ஜெய்லானி இன்னும் கொழுக்கட்டைய மறக்கல் போல எப்படியாவ்து கல்லு கொழுக்கட்டையாவ்து செய்து கொடுக்கனும்:> ))

இமா said...

விஜி குடும்பத்தாருக்கு உகாதி வாழ்த்துக்கள்.