
அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு நம் வலையுலக மக்களின் நிறய்ய கருத்துக்களும் போயி கொண்டிருக்கிறது. ஒரு பத்திரிகையில் இருந்து தொலை பேசி மூலம் இங்கு இருக்கும் ஒரு சங்கத் தொண்டர்களிடம் கேட்டார்கள் இந்தியாவில் நடக்கும் இந்த உண்ணாவிரததுக்கு உங்க நாட்டில் இருந்து தண்டி யார்த்திரை நடக்கிறது,ஒரு பெரிய ஊர்வல்ம் நடக்கிறது அதற்க்கு என்ன சொல்றிங்க என்று கேட்டார்கள். நாங்க எல்லோரும் சொன்னோம் எங்க சார்ப்பில் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவசியம் செய்வோம், செய்ய தயரார்.ஒரு நல்ல சிறந்த போரட்ட மனிதன்.
எங்கு நல்லது நடந்தாலும் அதற்க்கு நம் ஆதரவு எப்போதும் உண்டு. அதிலும் ஒரு தனி மனிதன் இந்த வயதான காலத்தில் போராடுவது என்பது அவ்ளவு சுலபமானது அல்ல. யர்ருக்காக எல்லாம் நம் நாட்டுக்கும், நமக்கும் தானே.
வாழ்க அன்னா ஹசாரே. வெல்க போராட்ட வெற்றி.
In two hundred cities across India today, thousands of college students, young executives and housewives joined a campaign that asks the government to enact an important new law to fight corruption.

3 comments:
என் ஆதரவு!
I second Ramalakshmi.
விஜி புதுபிளாக் ஆரம்பித்திருக்கீங்களா வாழ்த்துக்கள் இப்பதான் பார்கிறேன் சாரிப்பா நேரமேயில்லை அதான் அடிக்கடி வரமுடிவதில்லை.
நல்லதோர் பதிவு..
Post a Comment