நீண்ட நாட்கள் கழிந்து இப்ப தான் வரமுடிந்தது. குட்டிஸுக்கு விடுமுறை அதனால் இனிமேல் கொஞ்சம் ரெகுலரா வருவேன் என்று நம்புகிறேன்.
என் நணபர்கள் எல்லாரும் எப்படி இருக்கிங்க.
உங்க எல்லாருக்காக எங்க வீட்டு தோட்டத்தில் இந்த வருடம் பூக்கள் பூத்திருக்கிறது. அதுவும் பியோனி பிங்க் கலர் + ரோஸ் வாவ் என்ன பெரிய பூ. எனக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியல்ல. அதனால நான் உங்களுக்காக இதோ இந்த பூக்கள்.

5 comments:
ஓ.... விஜி சூப்பர், உந்த பூ நானும் நட்டிருக்கிறேன் இன்னும் பூக்கிறமாதிரி இல்லை. உது ரோஸ் மாதிரியேதவிர ரோஜா இல்லைத்தானே?, செம்பரத்தை இனமல்லவா? என்னிடம் இருப்பது அப்படித்தான் முட்கள் இல்லை.
வீட்டில் ஒரு பூப் பூத்தாலே அதன் சந்தோஷத்துக்கு அளவில்லைத்தான்.
ஒரேஞ் ரோஜாவும் அழகூஊஊஊஊ. எங்களுக்கு இன்றோடு ஸ்கூல் ஹொலிடேஏஏஏஏஏஏஏஏஏஏஏ....
ரொம்ப அழகாக் இருக்கு விஜி..
பொதுவாக மலர் அழகு; ரோஜா மிக அழகு; அதுவும் பிங்க் ரோஜா அழகோ அழகு !-- பத்மாசூரி
செம்பருத்தி பூ மாதிரியே அழகா இருக்கு (( அப்போ ரோஜா மாதிரி இல்லையான்னு கேக்கப்பிடாது ))
விஜி சூப்பராக இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் பூ
Post a Comment