Wednesday, October 5, 2011

நவராத்திரி 2011-சரஸ்வதிபூஜை



எங்க வீட்டு கொலு, எப்போதுமே ஏதாவது ஒரு புதிய பொம்மை வாங்குவது வழக்கம்.
இந்த தடவையும் அதேபோல் என் மகள் ஒரு லஷ்மி பொம்மையும்,தலையாட்டும் பொம்மையும் வாங்கினோம்.
ஒன்பது நாளும் விட்டில் விருந்தினர்கள் வருகை என ஸ்டுடன்ஸ் வருகை, நவராத்திரி அழைப்பு ஒரே பிஸி.

அடுத்து என் அக்டோபர் என் மகள் அக்‌ஷ்யாவின் பிறந்தநாள் அதற்க்கு ரெடி செய்வது,
அடுத்து தீபாவளி
அடுத்து ஹோலோவின்
அடுத்து கார்த்திகை
அடுத்து தாங்க்ஸ் கிவிங்

எங்களை போல் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எல்லா விசேஷங்களும் செய்யவேண்டியுள்ள்தால் ஒரே பிஸியான வாழ்க்கை.
எல்லாமே நம் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியவேண்டும் என்று எல்லா விசேஷங்களும் செய்கிறோம்.

இன்று சரஸ்வதிபூஜை செய்தோம் ஆனால் சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் படம் எடுப்பதிற்க்கு முன் இது போட்டது.
மீதி திரையில் வரும்.












5 comments:

Jaleela Kamal said...

விஜி டீச்சர், நீங்க எப்போதுமே பிஸி தான்
நல்ல படுவீங்களே
ஒரு பாடல் பாடி இங்கு பதியுங்களேன், நாங்களும் உங்கள் இனிய குரலை கேட்கீறோம்,

குறையொன்றுமில்லை. said...

கொலு நல்லா இருக்கு.அடுத்தபதிவும் சீக்கிரமே போடுங்க.

முற்றும் அறிந்த அதிரா said...

விஜி, நலமோ? நான் மனதில் நினைத்தேன் உங்களை, கொலு படம் போடுவீங்களென.

சூப்பராக இருக்கு பொம்மைகள், நிறைய வைத்திருக்கிறீங்க, எனக்கும் இப்படி குட்டி குட்டியாக வாங்குவது பிடிக்கும்.

//மீதி திரையில் வரும்.
//

ஹா..ஹா..ஹா... எந்தத் தியேட்டரில் எனச் சொல்லவில்லையே.

ஸாதிகா said...

உங்கள் வீட்டு கொலு நல்லா இருக்கு விஜி.அமெரிக்காவில் இருந்துகொண்ட்டே அத்தனை பிஸியிலும் தவறாது கொலு வைத்து விடுகின்றீர்கள்.

மீதியை படங்களுடன் சீக்கிரம் போடுங்கள்.


அக்டோபர் என் மகள் அக்‌ஷ்யாவின் பிறந்தநாள் அதற்க்கு ரெடி செய்வது,
அடுத்து தீபாவளி
அடுத்து ஹோலோவின்
அடுத்து கார்த்திகை
அடுத்து தாங்க்ஸ் கிவிங்//

இவை எல்லாத்தையும் கொண்டடுறச்சே கேமராவும் கையுமா நிக்கறதுக்கு மறந்துடாதீங்க.ஏன்னா நாங்களாம் பார்க்கணுமே!

Vijiskitchencreations said...

அதிரா நன்றி. தியேட்டரில் இல்லை என்றாலும் உங்க கம்யூட்டர் தியேட்டரில் விரைவில் பார்ப்பிங்க.

ஸாதிகா அவசியம் நான் என் ஹேன் பாகில் ஒரு கேமரா இருக்கும். உங்களுக்க்காக கண்டிப்பா எடுத்து அனுப்புகிறேன். நன்றி.

ஜலீ நிங்க கேட்டு இல்லாமலா அவசியம் அனுப்புகிறேன்.நன்றி.

லஷ்மி நன்றி. அவசியம் போடுகிறேன்.