Sunday, June 30, 2013

கேக் (பிறந்தநாள்)

என் மகள் திவ்யாவுக்கு இன்று 7 வது பிறந்தநாள். அவளே டெகரேட் செய்த கேக்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திவ்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

திவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...!

ராமலக்ஷ்மி said...

திவ்யாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

கேக்கினை அழகாக அலங்கரித்திருக்கிறாள்.

Jaleela Kamal said...

விஜி உங்கள் திவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கேக் சூப்பராக இருக்கு.

viji said...

I am oneday late to wish the kutty ponnu.
My blessings kugs and kiss.
viji

ஸாதிகா said...

belated happy birthday to divya.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் மகள் திவ்யாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...!

[ஸாரி, மிகவும் தாமதமாக வந்து வாழ்த்துச் சொல்லியுள்ளேன் போலிருக்கு.]