Thursday, March 11, 2010

வாழ்த்து அட்டை








பரிசுகள் குடுக்க டிப்ஸ்
சில நேரம் நம்முடைய்ய குழந்தைகளின் தோழிகள், நண்பர்களுக்கு பிறந்தநாள் வரும் போது நாம் சில நேரம் பரிசு வாங்க முடியாமல் அல்லது நேரம் இல்லாமல் மற்ந்து கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் அந்த நிமிடத்தில் உடனடி செய்து குடுக்க இதோ:
ஒரு கலர் சார்ட் பேப்பர் அல்லது வெள்ளை பேப்பரில் க்ரயான் அல்லது கலர் பென் வைத்து நல்ல விரும்பிய டிசைன் வரைந்து கிளிட்டர்ஸ் இருந்தால் அது வைத்து டெகடேரெட்ட் செய்து ஐந்தே நிமிடத்தில் அசத்திடலாம்.
நம்மாள் முடிந்த ஒரு சின்ன வாழ்த்து அட்டை செய்து அதில் நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல பொருளை செல்லோ டேப் வைத்து ஒட்டி சின்ன பரிசை குடுத்து மகிழ்விக்கலாம். உதாரணதுக்கு ஒரு பென், பொட்டு,காதணி,பர்ஸ்,கி செயின்,இப்படி ஏதாவது ஒரு பொருளை அதில் வைத்து குடுத்தால் மகிழ்ச்சி.








3 comments:

ஸாதிகா said...

அட..விஜி நல்ல ஐடியா.எதுவுமே இல்லாவிட்டால் பணத்தைகூட இந்த முறையில் கொடுத்து சந்தோஷப்படுத்தலாம்.

இமா க்றிஸ் said...

nice viji

Vijiskitchencreations said...

ஆமாம் ஸாதிகா & இமா. இங்கு என் தோழி டிச்சரா வேலை பார்க்கிறாங்க அவங்க சில நேரம் இது போல் செய்ததை நான் பார்த்திருக்கேன். அதே போல் என் பென்னின் டிச்சர் கூட இது போல் அவசரத்துக்கு செய்ததிருக்காங்க. நல்ல டிப்ஸ் அதன் பின் நானும் சில நேரத்தில் ஒன்றுமே போய் வாங்க கூட நேரமிருக்காது, இது அவசர்த்துக்கு உதவியது.