Tuesday, March 30, 2010

மிருகங்கள்

Zoo என்றால் கண்டிப்பா எல்லரும் எதிர்பார்த்து போவது வாவ் சிங்கம், கரட், புலி. என்று. ஆனல் இப்பஎல்லாம் இந்த மாதிரி மிருகங்கள் இருப்பதே மிக குறைவு.
நாங்க எங்க ஊரில் செனறபோது ஒரு மிருககாட்சி சாலையில் ஆசையாய் போய் குழந்தைகளுக்கு காட்டலாம் என்றால் ஒரு சிங்கம், கரடி கூட இல்லை. இது இடம் எங்க ஊரில் இருந்து ரொம்ப தூரம் பயனம் செய்து போய் பார்த்தோம் இங்கு ஒவ்வொன்று தான் இருக்கு. என்ன அதிசய்ம் முன்பெல்லாம் சிங்கம், கரடி, புலி இதெல்லாம் அட்லீஸ்ட் 5 வாது பார்க்கலாம். இப்ப ஒன்னே ஒன்னு கன்னே கன்னு என்று பத்திரமா பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.அதில் எங்கள் கேமாரவில் சிக்கியது. எங்க குழந்தைகள் இதை பார்த்து நல்ல என்ஞாய் செய்தர்ர்கள். எங்க வீட்டில் எல்லாருக்கும் சிங்கம், புலி,நரி எல்லாம் ரொம்ப பிடிக்கும். அடுத்த தடவை இந்தியா வரும் போது என் குழந்தைகளுக்கு மேலும் நிறய்ய போய் கான்பிக்க வேண்டும்.























6 comments:

அண்ணாமலையான் said...

வண்டலூர்ல எடுத்த மாதிரி இருக்கு

Vijiskitchencreations said...

நன்றி. வருக வருக. ம்.. ஏன் சொல்ல மாட்டிங்க.

அடுத்த இந்தியா விசிட் அப்ப அவசியம் இங்கு என் குழந்தைகளோட போக்வேண்டும் என்று நினைத்திருக்கேன். பார்க்கலாம்.

இமா க்றிஸ் said...

அட! ஆமை! ;)

ராமலக்ஷ்மி said...

படங்களெல்லாம் அருமை.

இந்தியா வரும் போது பெங்களூர் பனர்கட்டா நேஷனல் பார்க்கையும் பார்த்துட்டுப் போங்க:)!

Vijiskitchencreations said...

இமா வாங்க. எனக்கு உங்க கமெண்ட் ரொம்ப பிடித்திருக்கு. அட ஆமை. ஆமாம் ஆமையே தான். நீண்ட ஆயுள் உள்ளது.

ராமலக்ஷ்மி வாங்க. ரொம்ப சந்தோஷம். வந்துட்டா போச்சு. அவசியம் வருகிறேன்.

Jaleela Kamal said...

விஜி நாங்களும் இந்த தடவை விடுமுறைக்கு பிள்ளைகளை zoo க்கு தான் கூப்பிட்டு சென்றோம் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை.