Friday, April 30, 2010

பென்சில் ஒவியம்


இதை நான் படத்தை பார்த்து வரைந்தது. எத்தனையோ பேப்பர் வேஸ்டாயி கடைசியாக இந்தளவுக்கு வந்தது.
இதை கலர் செய்யலாம் என்று நினைக்கிறேன்.நிங்க என்ன நினைக்கிறிங்க

8 comments:

இமா க்றிஸ் said...

கலர் பண்ணுங்க விஜி. அப்போ ஏதாவது என்றால் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அழகா வரும்.
கலர் பண்ணி விட்டு மறக்காம இங்க போட்டுருங்க.

ராமலக்ஷ்மி said...

அருமை. வண்ணம் தீட்டுங்க:)!

ஜெய்லானி said...

ஸ்கேன் பண்ணீ அதுக்கு கலர் குடுத்து பாத்துட்டு பிறகு ஒரிஜினலுக்கு குடுங்க. அப்பதான் தப்பு வராது. கலர் பண்ணி விட்டு மறக்காம இங்க போட்டுருங்க.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை விஜி

என் பையன் வரைந்த் பென்சில் ஓவிய்தத்தையும் எடுத்து வைத்துள்ளேன்.

athira said...

நன்றாக இருக்கு விஜி... கலர் பணுங்கோவிற்குத்தான் என் வோட்டும்....

ஜெய்..லானியை எம்மோடு வைத்திருந்தால் நிறைய ஐடியாக்களைக் கறக்கலாம். நன்றி ஜெய்..லானி... இல்லையில்லை ஐடியாத்திலகம் ஜெய்..லானி.

Kanchana Radhakrishnan said...

நன்றாக இருக்கு விஜி..வண்ணம் தீட்டுங்க.

செந்தமிழ் செல்வி said...

கலர் பண்ணுங்க விஜி. நல்லா இருக்கு.

viji said...

waiting to see the coloured picture kanna.
viji(aunty).