Creativity of arts & crafts
கலர் பண்ணுங்க விஜி. அப்போ ஏதாவது என்றால் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அழகா வரும். கலர் பண்ணி விட்டு மறக்காம இங்க போட்டுருங்க.
அருமை. வண்ணம் தீட்டுங்க:)!
ஸ்கேன் பண்ணீ அதுக்கு கலர் குடுத்து பாத்துட்டு பிறகு ஒரிஜினலுக்கு குடுங்க. அப்பதான் தப்பு வராது. கலர் பண்ணி விட்டு மறக்காம இங்க போட்டுருங்க.
ரொம்ப அருமை விஜிஎன் பையன் வரைந்த் பென்சில் ஓவிய்தத்தையும் எடுத்து வைத்துள்ளேன்.
நன்றாக இருக்கு விஜி... கலர் பணுங்கோவிற்குத்தான் என் வோட்டும்.... ஜெய்..லானியை எம்மோடு வைத்திருந்தால் நிறைய ஐடியாக்களைக் கறக்கலாம். நன்றி ஜெய்..லானி... இல்லையில்லை ஐடியாத்திலகம் ஜெய்..லானி.
நன்றாக இருக்கு விஜி..வண்ணம் தீட்டுங்க.
கலர் பண்ணுங்க விஜி. நல்லா இருக்கு.
waiting to see the coloured picture kanna.viji(aunty).
Post a Comment
8 comments:
கலர் பண்ணுங்க விஜி. அப்போ ஏதாவது என்றால் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அழகா வரும்.
கலர் பண்ணி விட்டு மறக்காம இங்க போட்டுருங்க.
அருமை. வண்ணம் தீட்டுங்க:)!
ஸ்கேன் பண்ணீ அதுக்கு கலர் குடுத்து பாத்துட்டு பிறகு ஒரிஜினலுக்கு குடுங்க. அப்பதான் தப்பு வராது. கலர் பண்ணி விட்டு மறக்காம இங்க போட்டுருங்க.
ரொம்ப அருமை விஜி
என் பையன் வரைந்த் பென்சில் ஓவிய்தத்தையும் எடுத்து வைத்துள்ளேன்.
நன்றாக இருக்கு விஜி... கலர் பணுங்கோவிற்குத்தான் என் வோட்டும்....
ஜெய்..லானியை எம்மோடு வைத்திருந்தால் நிறைய ஐடியாக்களைக் கறக்கலாம். நன்றி ஜெய்..லானி... இல்லையில்லை ஐடியாத்திலகம் ஜெய்..லானி.
நன்றாக இருக்கு விஜி..வண்ணம் தீட்டுங்க.
கலர் பண்ணுங்க விஜி. நல்லா இருக்கு.
waiting to see the coloured picture kanna.
viji(aunty).
Post a Comment