என்னுடைய்ய இந்த கிரியேஷனின்
100 வது பதிவு. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் இந்த செய்தியை உங்களுடன் என் வலைதள நட்புலகத்தோடு பகிர்ந்துக்கிறேன். மேலும் மேலும் நிங்க எல்லோரும் இங்கு வந்து சென்று உங்க கருத்துக்களை அன்போடும் வரவேற்கிறேன்.
மே மாத
லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த என்னுடைய்ய
ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப்பா ஆர்டிகிள். எல்லாருக்கும் பயன்தரக்கூடியது.


மேலும் விபரமாக படிக்க இங்கே செல்லவும்.
www.ladiespsecial.com
http://honeylaksh.blogspot.com/2011/05/blog-post_05.html
இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
லேடிஸ் ஸ்பெஷல் பத்திர்கையில் எல்லா மாதமும் எல்லாருக்கும் எல்லாமே நல்ல பயனுள்ள தவல்கள அடங்கிய இந்த பத்திரிகையை நான் கிட்ட தட்ட எனக்கு நினைவு தெரிந்து ஒரு எட்டு வருடங்களாக வாசித்து வருகிறேன். அதிலும் தற்போது இனையத்திலும் வருகிற்து. அதனால் மாத்ம் வந்ததும் முதலில் லேடிஸ் ஸ்பெஷல் தளத்திற்க்கு சென்று ஒன்று விடாமல் வாசித்து விடுவேன். எனக்கு மிகவும் பிடித்த மாத இதழ். வாழ்க கிரிஷா அம்மா, வளர்க லேடிஸ் ஸ்பெஷல். இந்த அன்னையர் தின இதழில் எனக்கு வாய்பளித்த கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
இந்த வாய்ப்பை தந்த லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஷா அம்மாவுக்கும். என் வலைபக்கத்தை லேடிஸ் ஸ்பெஷலில் அறிமுகப்படுத்திய தேனம்மைக்கும் என் மனமார்த நன்றி.
கிரிஷா அம்மாவுக்கும், தேனுக்கும், மற்றும் எல்லா அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.