

எங்க வீட்டு கொலு, எப்போதுமே ஏதாவது ஒரு புதிய பொம்மை வாங்குவது வழக்கம்.
இந்த தடவையும் அதேபோல் என் மகள் ஒரு லஷ்மி பொம்மையும்,தலையாட்டும் பொம்மையும் வாங்கினோம்.
ஒன்பது நாளும் விட்டில் விருந்தினர்கள் வருகை என ஸ்டுடன்ஸ் வருகை, நவராத்திரி அழைப்பு ஒரே பிஸி.
அடுத்து என் அக்டோபர் என் மகள் அக்ஷ்யாவின் பிறந்தநாள் அதற்க்கு ரெடி செய்வது,
அடுத்து தீபாவளி
அடுத்து ஹோலோவின்
அடுத்து கார்த்திகை
அடுத்து தாங்க்ஸ் கிவிங்
எங்களை போல் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எல்லா விசேஷங்களும் செய்யவேண்டியுள்ள்தால் ஒரே பிஸியான வாழ்க்கை.
எல்லாமே நம் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியவேண்டும் என்று எல்லா விசேஷங்களும் செய்கிறோம்.
இன்று சரஸ்வதிபூஜை செய்தோம் ஆனால் சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் படம் எடுப்பதிற்க்கு முன் இது போட்டது.
மீதி திரையில் வரும்.