என்ன எல்லோரும் நலமா? நீண்ட நாட்களாகிவிட்டது.
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் ஒவ்வொன்றை கேட்டுபார்.
இந்த வருட ஸ்ப்ரிங் பூக்கள் எங்கள் தோட்டத்தில் எனக்கு இதில் ஏதும் பெயர் தெரியாது.
தெரிந்த்வர்கள் சொல்லவும்.
இந்த மஞ்சள் பூக்கள் முதலி பூ பின் இலையாக மாறிவிடும். இது பார்க்க நல்ல கல்ர்புல்லா இருக்கும்.

அடுத்து கன்னுக்கு குளிர்மையான பர்பில் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலையாக மாறிவிடும்.

அடுத்து ஆரஞ் கலர் பூ இதுவும் முதலில் பூ பின் இலை. எனக்கு இந்த பூ எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.
என்ன மக்களே எல்லாரும் Flower show பார்த்திட்டிங்களா, மீண்டும் பூக்களோடும், காய் கணியோடும் வருகிறேன். நன்றி.