
நீண்ட நாட்களுக்கு பின் வருகிறேன். எல்லோரும் எப்படி இருக்கிங்க ?
என் மகள் திவ்யா செய்த இந்த் ஷெல் கிராப்ட்ஸ்.
தேவையானவை
ஷெல் பெரிது 1
அக்ரலிக் பெயிண்ட் – விருப்பிய கலர்
தின் ப்ரெஷ்
செய்முறை
ஷெல்லை நன்றாக சாண்ட் பேப்பர் வைத்து ரப் செய்யவும்.
பேஸ் கோட் வெள்ளை நிறம் பெயிண்ட் செய்து அது நன்றாக காய்ந்த பின் நீல நீறம் பெயிண் செய்து விரும்ப்பிய டிசைண் வரைந்து அதன் மேல் கலர் போடவும்.
விரும்பிய தீம் செய்யலாம். இங்கு என் மகள் செய்தது. அமெரிக்கா கலர் கொடி&டெட்டி பொம்மை, பட்டர்ப்ளை.
s