Thursday, March 4, 2010

முத்து பொம்மை(Beads Doll)



தேவையானவை

ப்ளாஸ்டிக் கலர் முத்துக்கள் - 1 பாக்கெட்
க்ளிட்டர்ஸ்
ட்ரெஸிங் டிசைங்
பெக் போர்ட்
(முத்த்க்கள் அடுக்கும் ப்ளாஸ்டிக் போர்ட்)
அயர்ன் பேப்பர் - 1
அயர்ன் பாக்ஸ்


செய்முறை


ட்ரேஸிங் டிசைனில் முத்துக்களை வரிசை படுத்தி அயர்ண் ஷிட்டை மேல் வைத்து குறைந்த
செட்டில் வைத்து அயர்ண் செய்யவும்.
முத்துக்கள் உருக தொடங்கி ஒன்றோடன்று ஒட்டி கொள்ளும்.
லேசாக அயர்ன் ஷிட்டை எடுத்து பாக்கவும், எல்லா பீட்ஸும் நன்றாக ஒட்டியிருந்தால் அயன்
ஷிட்டில் இருந்து கவனமாக மெல்ல எடுக்க வேண்டும்.
நன்றாக ஆறிய பின் க்ளிட்டர்ஸ் கொண்டு அழகுப்டுத்தவும்.

கவனிக்க வேண்டியவை குழந்தைகள் இந்த பொம்மையை சூடு ஆறும் வரை தொடாமல் இருக்க வேண்டும்.

இதே போல் உங்களுக்கு விரும்பிய டிசைனை கம்யூட்டரில் ப்ரிண்ட் எடுத்து அதில் முத்துக்களை வரிசைபடுத்தி இதே போல் அயர்ன் செய்து மேக்னேட் ஒட்டி ப்ரிட்ஜ் மேக்னட்டாக கிப்ட்ஸ் கொடுக்கலாம்.
என் பென் தன்னோட தோழிக்கு ப்ரசண்டாக கிதார் செய்து ப்ரசண்ட் செய்தாள்.
நிங்களும் ட்ரை செய்யலாம்.

5 comments:

ஸாதிகா said...

இதே பிளாஸ்டிக் முத்தை வைத்து பெட்டி,பொம்மை பூக்கள் என்று என் பதிம வயதில் வகைவகையாக செய்ததை ஞாபகத்திற்கு கொண்டுவந்து விட்டீர்கள் விஜி.இப்பொழுது கிளிட்டர்ஸ் எல்லாம் சேர்த்து இன்னும் சற்று புது விதமாக..

இமா க்றிஸ் said...

பொம்மை அழகாக இருக்கிறது. என்ன வகையான பீட்ஸ் உபயோகித்து இருக்கிறீங்க விஜி? மேலே பேப்பர் போட்டு அயர்ன் பண்ணினால் பேப்பர்ல ஒட்டிக் கொள்ளாதா? சொன்னால் செய்து பார்ப்பேன்.

Vijiskitchencreations said...

ஸாதிகா வாங்க நிங்க சொல்வது போல் என் அம்மாவும் நிறய்ய செய்திருக்காங்க.எனக்கு அதுவும் ரொம்ப பிடிக்கும். இப்ப எல்லாம் அதெல்லாம் பார்க்கவே முடியல்லை ஸாதிகா.ஆனால் இது அந்த முத்துக்கள் இல்லை.

இமா இது Fuse Beads என்று கிடைக்கும். ஒரு வகையான ப்ளாஸ்டிக் உருகும் முத்துக்கள். நான் அதோட படம் விரைவில் போடுகிறேன்.
இங்கு அந்த கிட் கிடைகிறது. தனியாகவும் வாங்கி செய்யலாம்.
அயர்ன் பேப்பர் அதிலேயே வரும். அப்படி இல்லை என்றால் வேக்ஸ் பேப்பர் அல்லது பாரஸ்மெண்ட் பேப்பர் உபயோகிக்கலாம்.
இந்த ப்ராண்ட் கூகிலில் டைப் செய்து பாருங்க. எல்லா க்ராப்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும். உங்க நாட்டிலும் கிடைக்க வாய்ப்புகள். இது மெய்ட் இன் சைனா.
Brand name: Totally Me fuse beads crafts என்று பாருங்க கிடைக்கும். வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க. நன்றி.

athira said...

நன்றாக இருக்கு விஜி. முத்துக்களை அயன் பண்ணுவது.... இப்போதான் அறிகிறேன்..

இமா க்றிஸ் said...

நீங்கள் அதைத்தான் சொல்கிறீர்கள் என்று கெஸ் பண்ணினேன். இருந்தாலும் ஒரு முறை கேட்டுவிடலாம் என்று தோன்றியது.
விளக்கத்துக்கு நன்றி.

இப்போ படிக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும் இல்லையா! ;)